அச்சிடுக
ஒரு அமைதியான அமைவிடத்தில் B.E.S.T. அமைந்துள்ளது. இரைச்சலான வீதிப் போக்குவரத்திலிருந்து ஒதுங்கியும் களணி ஆற்றின் மேல் அமைந்துள்ள களணியை நோக்கிய புதிய களணிப் பாலத்திலிருந்து அதிக தூரமற்றதுமான ஓரிடத்தில். ராஜகிரிய-பொரல்ல ஊடான மத்திய கொழும்பு நோக்கிய 175ம் இலக்க பேரூந்துப் பாதையிலிருந்து ஒரு நிமிட நடைத் தூரத்தில் இவ்விடங்களை 30 நிமிடங்களினுள் அடையத்தக்க துரத்தில் அமைந்துள்ளது. ஏனைய அண்மித்த பேரூந்துப் பாதைகள்: கடுவெல-மாலபே நோக்கிய 143ம் இலக்கப் பாதை கொஸ்வத்த-பத்தரமுல்ல நோக்கிய 152ம் இலக்கப் பாதை வெல்லம்பிட்டி-கொலன்னாவ-தெமட்டகொட மற்றும் கோட்டையை இணைக்கின்ற 166ம் இலக்கப் பாதை


alt

alt


அமைவிட முகவரி:

53/1, நாளக சோமவர்தன மாவத்த, குடாபுத்கமுவ, கொடிகாவத்த, அங்கொட.

.